Saturday, July 23, 2011

தெய்வத்திருமகள்


























'I Am Sam' படத்தின் அந்த உயரத்தை நம் 'தெய்வத்திருமகள்' எட்டாததன் காரணம் - அந்த அழகிய ஆங்கில படத்திற்கு உரிய மரியாதை அளிக்காத நம் 'தெய்வத்திருமகள்' இயக்குநர் விஜய்யே!
மற்றபடி திரைப்படத்தில் நடித்த விக்ரம், பேபி சாரா அனைவரும் கதாப்பாத்திரங்களாகவே ஜொலித்தனர்! ஒளிப்பதிவு மிக அருமை! இப்படத்தின் இசை நம் இதயங்களில் என்றும் இழையோடி கொண்டிருக்கும் மெல்லிய மயிலிறகு! :) தெய்வத்திருமகள்... உங்கள் இதயங்களில் என்றும் நிலைத்திருப்பாள். படத்தை திரையரங்குகளில் சென்று காணவும்!

Wednesday, July 13, 2011

Kalaivanar - கலைவாணர்

























Famous Tamil film comedian, Drama artist, Playback singer and Writer in the early stages of the Tamil film industry - N S Krishnan aka Kalaivanar