Sunday, March 22, 2020

Thalaivar into the wildest!


கொரோனா அரசியல்!


கொரோனா பீதியில் இந்தியா ஆட்கொண்டிருக்கிறது. நேற்று தலைவர் ரஜினிகாந்த் அவர்கள், அவரது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா பற்றியும், மக்கள் ஊரடங்கு பற்றியும் விழிப்புணர்வு கருத்துக்கள் முன் வைத்த வீடியோ, சில அரசியல் விஷமிகளால் நீக்கப்பட்டுள்ளது. அந்த அற்பர்களுக்காக...

Friday, March 6, 2020

Corona virus threat to India!


வேறுபாடுகள் களைந்து
இந்தியராய் கைக்கோர்ப்போம்!
கொரோனாவை தடுப்போம்!

Thursday, March 5, 2020

Thalaivar Rajinikanth meets RMM District Secretaries


’ஏமாற்றம்’ன்னு சஸ்பென்ஸ் வெச்சிட்டு நீங்க கிளம்பிட்டீங்க தலைவா!
பாவம் இவங்க நிலைமையை நெனைச்சு பாத்தீங்களா...