Tuesday, June 29, 2021

’நீட்’ குட்டு!


நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான நிலைப்பாட்டை தமிழக அரசு எடுக்க முடியாது! மேலும் குழு அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் அனுமதி பெறப்பட்டதா?
- சென்னை உயர்நீதிமன்றம்

பிழைக்கத்தெரிந்த (ஒரே) உயிரினம்!


 

ThilluMullu - Tribute to the classic!


 

Monday, June 21, 2021

பாவம் அணில்ஸ்!


மின் வழித்தடத்தில் செடி வளர்ந்து கம்பியோடு மோதும், அதில் அணில் வந்து ஓடும், கம்பி ஒன்றாகி பழுது ஏற்படும். இதனால்தான் மின் தடை ஏற்படுகிறது.
- மின்சாரத்துறை அமைச்சர்

Saturday, June 19, 2021

பராமரிப்பு பணிகளாம்... புரிஞ்சிச்சா?!


கடந்த ஆட்சியில் எந்த மின் பராமரிப்பு பணியும் நடக்கவில்லை. அதனால் தற்போது பராமரிப்பு பணிகள் முழுமையாக நிறைவேற்ற ஆறு மாதங்களாகும்!
- மின்சாரத்துறை அமைச்சர்

Tuesday, June 15, 2021

பேரிடர் காலத்து வேதனை!


டாஸ்மாக் திறக்கப்பட்ட 27 மாவட்டங்களில் ஒரே நாளில் ரூ.164.87 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை!

பூங்காத்து திரும்புமா!


ஜூன் 15, மலேசியா வாசுதேவன் பிறந்தநாள் மற்றும் உலக காற்று தினம் இன்று!

Saturday, June 12, 2021

Friday, June 4, 2021

அன்றே சொன்னார் ட்ரம்ப்!


சீனாவில் இருந்துதான் கொரோனா வைரஸ் உருவானது என தாம் கூறியது சரி என, தற்போது தமது எதிரிகள் கூட சொல்லத் தொடங்கியிருக்கின்றனர்!
- முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்