Thursday, September 15, 2022

எங்கே செல்லும் இந்த பாதை...?!


சீருடையில் பள்ளி மாணவர்கள் மது அருந்தும் புகைப்படம் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது என தெரியவில்லை. இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். இல்லையெனில் மது விற்பனைக்கு தடை விதிக்க நேரிடும்
- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

Get Out Stalin!