Monday, October 28, 2024

மெய்யழகன், திரைப்படம் - Meiyazhagan, The Film


அன்பின் மொழியால் 
உறவுகளின் உன்னதத்தை உணர்த்திய 
மெய்யழகன்

Sunday, October 27, 2024

நந்தன், திரைப்படம் - Nandan, The Film


சமூகநீதியை நசுக்கும் திராவிட அரசியலை, தைரியத்துடனும் நேர்மையுடனும் தோலுறித்து காட்டிய நந்தன் திரைப்படத்திற்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்!