Saturday, August 15, 2009

Read From Inner Soul - ஆழ்மனத்திலிருந்து படி!

விதியின் பெயர் உரைத்து
விந்தை மனிதர் சிலர்
விண்ணை எட்டுவதில்லை- அவர்
விசும்பி எழ முயற்சிப்பதுமில்லை!

Some people give the word called 'FATE' as the answer for all their miseries and defeats.
They never reach the skies as achievers or flying colors
nor
They would try to do so!

2 comments:

  1. விதியின் பெயரால் சிலர் தங்கள் கால்களை விலங்குகள் கொண்டு பூட்டு கொள்வது உண்மையில் வருத்தமளிக்கும் விஷயம் தான்.

    ReplyDelete