Monday, September 14, 2009

14th September 2009

இன்று 14 ஆம் தேதி செப்டம்பர் மாதம், 2009

உடலும் உள்ளமும் ஊனமுற்று இருப்பதை உணர்ந்தேன்
உடன் நண்பர் வட்டம் இல்லை
இதழ் மலர்ந்து புன்னகைக்க எவரும் இல்லை
இனிமை இல்லாத வாழ்வு நரகமே!

அப்போது
வானம் துறந்து
பூமி வந்தாள்
மழை காதலி!
உதடுகள் உள்ளம் கனிய சிரித்தது....
என்னை குளிர்விக்க வந்த பெண்ணவளுக்கு ஆயிரமாயிரம் முத்தங்கள்!!!!

காதலுடன்

பாலா :-)

1 comment: