எழுச்சியும் வீழ்ச்சியும்
எமக்கானதல்ல உமக்கானதும் அல்ல!
பின்....
ஏற்ற தாழ்வு கொண்ட மனமென்ன செய்யும்?
ஏற்புடைய வழியொன்று உண்டு!
அது எளிமை!
இதன் வழி பற்றி செல்லுதல் வாழ்விற்கு நன்மையே!
Ups & Downs
Are not my own fate nor yours!
Then...
What does such a mind can do?
The best way is to lead a Life with 'SIMPLICITY'
true!
ReplyDelete