Tuesday, April 20, 2010

Window Beauty


Vinnai Thaandi Varuvaya, The Film


இன்று மின்னலொன்று என்னை தாக்கியது! -



இன்று அழகிய மின்னலொன்று என்னை தாக்கியது

அவள் உலக அழகியே!

மந்திர காரியும் கூட...

காரணம்

பூமி மேலும்

ஆகாயம் கீழுமாக

மாற்றினாள்!

" ஏன்? " என்ற என் கேள்விக்கு

புன்னகை ஒன்றை பதிலாய் தந்துவிட்டு போனாள்!

மின்னல் என் நெஞ்சில்!

Expressionism

By

Bala

It's Raining! - மழைஅவள் வந்தாள்...











Saturday, April 3, 2010

விண்ணை தாண்டி வருவாயா

காதல் கொண்டு வந்த திரைச்சித்திரங்கள் ஏராளம்
காதலை வாழ்ந்து காட்டிய விசித்திரம் விண்ணை தாண்டி வருவாயா !
காதல் பாதை வழி பயணித்த பறவைகளுக்கு
விண்ணை தாண்டி வருவாயா ஓர் அழகிய பூங்காவனம்!

நன்றிகள்
கெளதம் வாசுதேவ் மேனன்
ரஹ்மான்
சிம்பு
த்ரிஷா
மனோஜ்
தாமரை
மற்றும் இப்படத்திற்காக உழைத்த அத்தனை இதயங்களுக்கும்!

The Plight Of Coimbatore! - கோவையின் அவலநிலை


உலக தமிழ் மாநாடு நல்லதுதான்
தமிழை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் உன்னத முயற்சி!
ஆனால் மக்கள் அனைவரும் இருட்டினில் தள்ளப்படுவது நியாயமா?
கவனம் கொள்க!!!
மின்சாரம் பொது சொத்து!
அத்துடன்
இது சூரியனின் வெப்பம் வென்தொழுகும் காலம்!
சூரியன் உதயமாகிறது
மக்கள் வாழ்வோ?!

The Most Wanted Person!


Atmos Cafe, Coimbatore


An ATMOSphere you won't forget!
&
This is for The Atmos Servers!!

Hurt Locker, The Film


Kathryn Bigelow deserves The Oscars
Hats Off Mam!