Tuesday, April 20, 2010

இன்று மின்னலொன்று என்னை தாக்கியது! -



இன்று அழகிய மின்னலொன்று என்னை தாக்கியது

அவள் உலக அழகியே!

மந்திர காரியும் கூட...

காரணம்

பூமி மேலும்

ஆகாயம் கீழுமாக

மாற்றினாள்!

" ஏன்? " என்ற என் கேள்விக்கு

புன்னகை ஒன்றை பதிலாய் தந்துவிட்டு போனாள்!

மின்னல் என் நெஞ்சில்!

Expressionism

By

Bala

No comments:

Post a Comment

Atal 100 - Good Governance Day