Friday, August 20, 2010

என்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்

ஒரே கனா என் வாழ்விலே , அதை நெஞ்சில் வைத்திருந்தேன் ...
கனா மெய்யாகும் நாள் வரை , உயிர் கையில் வைத்திருப்பேன் ...
வானே என் மேல் சாய்ந்தாலுமே , நான் மீண்டு காட்டுவேன்!
நீ எனை கொஞ்சம் கொஞ்சினால் , நிலாவையும் வாங்குவேன்...

No comments:

Post a Comment

Modi Tsunami