Its a pleasure for me to invite you all for the function.
Be there for more fun and joy!
:-)

I requested Godfather to invite you all on behalf of me and he too accepted my request!
Gracias! Godfather!!
'கார்டூனிஸம்' - கார்டூன்களின் அணிவகுப்பு கொண்ட ஒரு சிறு புத்தகம்.
ஆசிரியர் அடியேனே!
இது அரசியல், சினிமா, மற்றும் பல விஷயங்களை குறித்து கேலிச்சித்திரங்கள் கொண்டதாகும்.
வரும் வெள்ளிக்கிழமை 20ஆம் தேதி,
மாலை 5 மணி முதல் 7 மணி வரை
கோவையிலுள்ள அன்னபூர்ணா உணவகத்தில், காவிரி ஹாலில் இந்நிகழ்ச்சி நடைபெறும்.
தங்கள் வருகையிலே தான்
என் புன்னகை உள்ளது!
நிகழ்ச்சியில் சந்திப்போம்!
:-)

வேற வழி இல்லீங்க!
நான் தான் இன்வைட் பண்ணுவேன்னு ஒரே அடம்!
நம்ம திமிங்கலம்!!
சரி பண்ணிட்டு போடான்னு விட்டுடேன்!
:-)
No comments:
Post a Comment