Monday, May 25, 2020

பிம்பம்

நாம்...
வரம் என்று மனதார வரவேற்றது,
சாபமாய் மாறலாம்.
சாபம் என்று வெறுத்து ஒதுக்கியது,
வரமாகலாம்.

பிம்பங்கள் உடையும்.
பின் மீண்டு(ம்) உருவெடுக்கும்.

No comments:

Post a Comment