Thursday, May 27, 2021

ஆலோசனை!


பிரச்சனைக்குள்ளான தனியார் பள்ளியை மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர ஆலோசனை
- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

Thursday, May 6, 2021

கடவுள் இருக்காரு குமாரு! - ஆன்மீக மண், தமிழகம்


 

விடியல் இஸ் ஹியர்!


 

கொரோனா பரவலை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் இயங்கும்!


கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பது கணித்திடவியலாத பேராபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்! கொரோனா என்ற சுழலில் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட வேண்டாம்!
- தமிழக முதல்வர் ஸ்டாலின், 07 மே 2020

Monday, May 3, 2021

நந்திகிராமில் தோல்வியை தழுவிய முதல்வர் மம்தா!

தான் போட்டியிட்ட நந்திகிராமில் தொகுதியில் தோல்வியை தழுவினார் மேற்கு வங்க முதல்வர் மம்தா