Thursday, May 6, 2021

கொரோனா பரவலை தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் இயங்கும்!


கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறப்பது கணித்திடவியலாத பேராபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும்! கொரோனா என்ற சுழலில் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட வேண்டாம்!
- தமிழக முதல்வர் ஸ்டாலின், 07 மே 2020

No comments:

Post a Comment