Sunday, August 1, 2010

சிறியவர் முதல் பெரியவர் வரை...

ஒரு முறை கேரளா சென்றிருந்தேன்
எனது நண்பர் ஒருவரை பார்க்க...
அவர் வீடு அடைந்தேன்
உள்ளேயிருந்த சுட்டி பையன் ஒருவன் என்னை பார்த்துக் கொண்டிருந்தான்.
நண்பரிடம் பேசி கொண்டிருக்கையில் அந்த பையன் என்னை நோக்கி வந்தான்
என் கண்களை பார்த்து,
"நீங்க ரெஜினி அங்கிள் ஊரிலிருந்து வருதா?
அவர் வரைலயா?" என்று கேட்டான்.
அவனிடமிருந்து அக்கேள்வியை எதிர்ப்பாராத நான் சிரித்து விட்டேன்
"ரெஜினி அங்கிளே போலே ஒரு ஸ்டைல் காணிச்சேடா.... இ செட்டனே!" என்றார் என் நண்பர்

"போஸ்! மொட்டா போஸ்!!!" என்று தட தடவென அவன் சிறிய மண்டயில், மழலை விரல்களால் தாளம் போட்டு காண்பித்தான்.

கைகள் தட்டி ஆரவாரிக்கவே, வெட்கத்துடன் வீட்டினுள் ஓடி சென்றான்




















ரஜினி - My Man!

No comments:

Post a Comment