நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...
எதிரி என்று யாரும் இல்லை.
நண்பர்கள் மட்டும் இருந்தால்
இவ்வுலகில் இல்லை ஓர் எல்லை!
உதவா உலோகம்
என்னை
வடித்தவன் ஓர் நண்பன்.
உயிரில்லா பாறை
என்னை
செதுக்கியவனும் அதே நண்பன்.
ஊக்கமளித்தான்,
உடன் நடந்தான்,
உதறி தள்ளா என்
மற்றொரு தாயானான்!
உன்னை பெற்றதனால்
உன் தாய்
உவகை கொண்டிருக்கலாம்...
நான் பேருவகை கொள்கிறேன்!
நீ எனக்கு நண்பனாய் கிடைத்தாயே... அதற்கு!!
சிறு தென்றல் வருடினாலும்
பெரும் புயலே வந்தழித்தாலும்
சாயாதிருப்பான்...
என் நண்பன் சாய்.
என் உயிர் உள்ளவரை
உன்னை மறவா இதயம் வேண்டுமடா!
For My Dear Friend Sai,
Who is now at present studying at London
The only best friend whom I cherish in my life
Love You Sai.
I terribly miss you!
Saturday, July 31, 2010
Friday, July 30, 2010
INVICTUS- The Undefeated, The Unconquered
WILLIAM ERNEST HENLEY
Out of the night that covers me,
Black as the pit from pole to pole,
I thank whatever gods may be
For my unconquerable soul.
In the fell clutch of circumstance
I have not winced nor cried aloud.
Under the bludgeoning of chance
My head is bloody, but unbowed.
Beyond this place of wrath and tears
Looms but the Horror of the shade,
And yet the menace of the years
Finds and shall find me unafraid.
It matters not how strait the gate,
How charged with punishments the scroll,
I am the master of my fate:
I am the captain of my soul.
- William Ernest Henley
NELSON MANDELA
INVICTUS, THE FILM
எந்திரன் பட பாடல் இன்று ரிலீஸ்...
இன்று காலை 10 மணியளவில் எந்திரன் பட பாடல் குறுந்தகடு வாங்கினேன்.
ஆர். எஸ். புரம் தேநீரகம் ஒன்றில் நுழைந்து அந்த குறுந்தகடு பொதியினை பிரித்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
அங்கே வந்த சில முதியவர் கூட்டம் நான் பார்த்து கொண்டிருந்த ரஜினி புகைப்படங்களை அவர்கள் கேட்டு வாங்கி பார்த்தனர்.
"இவரோட நல்லவனுக்கு நல்லவன் படம் எனக்கு புடிச்ச படம் தம்பி. மிச்ச படங்களும் புடிக்கும். சினிமால நடிக்கிற மாதிரியே நிஜ வாழ்க்கையிலும் நல்லவரா இருக்கார். என் வீட்டுல எல்லாரும் சேந்து படத்துக்கு போறோம்னா, அது ரஜினி படமாத்தான் இருக்கும்! சினிமா ஒலகத்தில இப்பிடி ஒரு மனுசன பாக்குறது கஷ்டம். வாழ்ந்தா இந்த மனுசன் மாதிரி வாழனும்!"
என்றார் ஒரு பெரியவர்.
மாயம் இல்லை, மந்திரமும் இல்லை, 'லக்' உடன் ஜெயித்தவர் இல்லை, 'ஸ்டைல்' மட்டுமே கொண்டு நிலைத்தவரும் இல்லை
ரஜினி - நல்ல மனிதர்.
இத்தனை கோடி பேர்களின் இதயத்தினுள் ஜொலிக்கும் வல்லமை இங்கு வேரு யாருக்கும் கிடைக்கப் பெறாத வரம்.
அது கிடைத்தும் தரையில் கால் பதித்து நடக்கும் ரஜினி வாழ்க!
Thursday, July 29, 2010
Malena, The Movie
MALENA
The movie which is a must watch by all sets of people. Especially the Sex driven savages! The film clearly established sex isn't the ultimate pleasure in this world. A clear portrayal of a woman who lives a miserable life in an unethical, pervert world. The harmful eyes and the poisonous mouth of the people living around Malena makes the place a more dreadful one to live!
There is a saying in Tamil
கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்! Which exactly fits in to this film.
The meaning for the above mentioned saying is...
What we see through our eyes is fake,
What we hear through our ears is also fake,
The reality and the truth lies on the way we approach and analyse things!
Each and every character were portrayed well...
Monica Bellucci as Malena Scordia provided her best!
Giuseppe Sulfaro as Renato Amoroso given his heart and mind to the character
Luciano Fredrico as Renato's Father scored at the climax where he takes his son to a brothel area which is the only place which can satisfy his envy and eagerness about Sex
Matilde Piana as Renato's Mother installed the impression of very old kind of ignorant mother who revolves around superstitious beliefs and customs
Pietro Notarianni as Professor Bonsignore, the typical kind of Professor who plays very less time on screen but leaves a very sharp impression in us.
Gaetano Aronica as Nino Scordia showed both flexiblity and rigidity for his character wherever needed. His eyes explored in and around at the scene where he leaves to Messina in search of his wife
And all other roles have their own clear definition as sketched by Luciano Vincenzoni
Giuseppe Tornatore made it clear that THE REALITY IS REALITY and NO COMPROMISES TO IT! Hats Off! The kind of cruelty happening to a woman inside her home with no one for help is being narrated well with his idea of shots and angles, The shadows narrating the story is what I admired in this film.
Lajos Koltai's Camera made a perfect imprint on Dictator Mussolini's Italy and also the Miserable, undercover kind of life of Malena.
Ennio Morricone, The man who added the essential nutrients to this film with his Background Scores. Still they are lingering in me! Truly... He is the Italian Spaghetti!
At Last, I thank the director and story writer of Malena for the climax of the film.
The reason is making Malena's life a happier one, who withstood all the bloody wounds on her body and deep hurts inside her heart!
This clearly proves that the director and story writer had their love and respect to Malena and hence we had the satisfying and fine end of the film.
MALENA - MAGNIFICIO FILM!
Wednesday, July 28, 2010
விடுதலை தாராயோ!
§¿üÚ Å¨Ã ¸Å÷ ¸ýÉ¢¸Ç¢ý §¾¸õ ±ý Á£Ð ...
þÃ× §¿Ã ¸¡ðº¢ §ÅñÊ ¸ñ¸û «¨ÉòÐõ ±ý Á£Ð....
þýÚ ¸¡¨Ä §¿Ãõ.
º¢Ä÷ ±ýÉ¢¼õ þÕóÐ «ì¸Å÷ ¸ýÉ¢¸¨Ç À¢¡¢ò¾É÷.
¿¡ý Á¸¢úóò§¾ý!
þÉ¢ ±ý Á£Ð ¦ÀñÊ÷ Üð¼õ ¦ÅÚô¨À ¸¡ð¼¡Ð!!
þ¨Ç»÷¸û ±ý ¸£ú º¢Ú ¿£÷ ¸Æ¢ì¸ Á¡ð¼÷¸û ±ýÚ....
.......... Á¸¢ú¢ø ¾¢¨Çò¾¢Õó§¾ý!!!
«ô§À¡Ð
º¢Ä ¦Åû¨Ç §ÅðʸÙõ, ¸ÕôÒ ¯ÕÅí¸Ùõ ±ý¨É §¿¡ì¸¢ Åó¾É÷.
±ý Á£Ð...
Á£¨ºÂ¡ø Ó¸õ Á¨Èì¸ôÀðÊÕó¾ ´ÕÅÉ¢ý Ó¸ò¨¾ À¾¢ò¾É÷.
¦ºýÈÉ÷...
«ýÚ Á¡¨Ä ±ý¨É º¡Éò¾¡ø «À¢§„¸õ ¦ºö¾É÷.
«¾¢¸ §º¾¡Ãõ Á£¨º ¸¡ÃÛìÌ ¾¡ý
அவன் Ó¸த்தை இப்போது அவன் பார்த்தாலே கண்டுப்பிடிப்பது கடினம்!!!
இவர்களிடமிருந்து
Ţξ¨Ä வேண்டுவோர் þó¾¢Â ƒÉம் ÁðÎÁøÄ
±ý¨É §À¡ýÈ ÍÅ÷¸Ùõ தான்!
About Director RAM GOPAL VARMA - இயக்குனர் ராம் கோபால் வர்மா பற்றி...
நான் ரசித்த இயக்குனர்களில் ராம் கோபால் வர்மாவும் (RGV) ஒருவர்.
மிக முக்கியமானவர்!
இவரது சர்கார் (SARKAR) திரைப்படம், My All Time Favourite எனலாம்
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், 'குப்பி' புகழ் ரவி களே, இன்னும் பல சிறந்த நடிகர்கள் இவர் படங்கள் மூலம், இன்னும் பல படிகள் கடந்து முன்னேறி சென்றுள்ளனர்..
மோகன்லால், என் மனம் கவர்ந்த நடிகர் - இவருக்காகவே கதைகள் பல உருவாக்கலாம்
RGV இவருக்கு மற்றுமொரு புது முகத்தை அளித்தார் என்று தான் சொல்ல வேண்டும் - A New Dimension for Mohanlal in his film AAG.
தற்போது நடிகர் சூர்யா இவருடன் அணி சேர்ந்துள்ளார்
சூர்யாவிற்கு இது மீண்டும் ஓர் நல்ல திருப்புமுனையாக இருக்கும்.
கடின உழைப்பிற்கும், மனமுவந்து தன் செயல்கள் செய்வதிலும் சூர்யா பெயர் போனவர்!
RGV என்கிற ஆராய்ச்சியாளனுடன், நடிப்பில் புதுமைகள் தேடும் சூர்யா சேரும் போது வெற்றுகள் மட்டுமே மிளிரும் !
வாழ்த்துக்கள் !!!
மிக முக்கியமானவர்!
இவரது சர்கார் (SARKAR) திரைப்படம், My All Time Favourite எனலாம்
அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், 'குப்பி' புகழ் ரவி களே, இன்னும் பல சிறந்த நடிகர்கள் இவர் படங்கள் மூலம், இன்னும் பல படிகள் கடந்து முன்னேறி சென்றுள்ளனர்..
மோகன்லால், என் மனம் கவர்ந்த நடிகர் - இவருக்காகவே கதைகள் பல உருவாக்கலாம்
RGV இவருக்கு மற்றுமொரு புது முகத்தை அளித்தார் என்று தான் சொல்ல வேண்டும் - A New Dimension for Mohanlal in his film AAG.
தற்போது நடிகர் சூர்யா இவருடன் அணி சேர்ந்துள்ளார்
சூர்யாவிற்கு இது மீண்டும் ஓர் நல்ல திருப்புமுனையாக இருக்கும்.
கடின உழைப்பிற்கும், மனமுவந்து தன் செயல்கள் செய்வதிலும் சூர்யா பெயர் போனவர்!
RGV என்கிற ஆராய்ச்சியாளனுடன், நடிப்பில் புதுமைகள் தேடும் சூர்யா சேரும் போது வெற்றுகள் மட்டுமே மிளிரும் !
வாழ்த்துக்கள் !!!
My Cartoon Characters - எனது கார்ட்டூன் நட்சத்திரங்கள்
Like Tom & Jerry....
Laurel & Hardy...
Goundamani & Senthil...
Introducing My Characters...
Ramu (aka) Ram &
Santhanam (aka) Santha
Ram, A Studious younger brother who always comes in for revolting against his elder brother Santha's Ideas and Suggestions on various aspects happening around them...
Santha, always trying to make his points right in the serious debate with his notorious & younger brother Ram. At times, Santha too wins!
Monday, July 26, 2010
Friday, July 23, 2010
My Recent Short Film
எனது சமீபத்திய குறும்படம்
Check this...
http://www.youtube.com/watch?v=8iZS1DapL8s
Check this...
http://www.youtube.com/watch?v=8iZS1DapL8s
Thursday, July 22, 2010
இன்று சிந்திய சிந்தனை துளிகள்
"நான் இந்நாட்டவன்!"
"நான் அந்நாட்டவன்!"
என்ற பெருமித உணர்வில்
மூழ்கி திளைப்பதில்
பயன் ஒன்றும் இல்லை....
இங்கே உன் கால் பதிக்க
ஓர் இடம் கிடைத்ததற்காக
மனநிறைவு கொள்!
"நான் அந்நாட்டவன்!"
என்ற பெருமித உணர்வில்
மூழ்கி திளைப்பதில்
பயன் ஒன்றும் இல்லை....
இங்கே உன் கால் பதிக்க
ஓர் இடம் கிடைத்ததற்காக
மனநிறைவு கொள்!
Wednesday, July 21, 2010
Monday, July 19, 2010
Sunday, July 18, 2010
Ainkurunuru...
One of My Sketch got published in this website:
http://karkanirka.wordpress.com/2008/04/05/ainkurunuru-74/
Thanks to Vijay and Sarathy..
http://karkanirka.wordpress.com/2008/04/05/ainkurunuru-74/
Thanks to Vijay and Sarathy..
Saturday, July 17, 2010
Friday, July 16, 2010
Thursday, July 15, 2010
Wednesday, July 14, 2010
ஐங்குறுநூறு
Tuesday, July 13, 2010
Monday, July 12, 2010
பத்திரமாக பார்த்து கொள்வோமாக....
இவ்வுலகமெனும்
கொடிய நரகமதில்
ஜீவித்திருக்க முயல்கிறது... அது.
அடிகளும் ரணங்களும்
அதன் மென்மையினை பரிசோதிக்கின்றன...
இருப்பினும் அதனை ஓர்
பொக்கிஷமென பாதுக்காத்தல் அவசியம்,
பாதுக்காத்தும் வருகிறேன்.
வலியினை நான் ஏற்றுக்கொள்கிறேன்
என்னை விட்டு போகாதே....
- என் குழந்தை மனமே...
கொடிய நரகமதில்
ஜீவித்திருக்க முயல்கிறது... அது.
அடிகளும் ரணங்களும்
அதன் மென்மையினை பரிசோதிக்கின்றன...
இருப்பினும் அதனை ஓர்
பொக்கிஷமென பாதுக்காத்தல் அவசியம்,
பாதுக்காத்தும் வருகிறேன்.
வலியினை நான் ஏற்றுக்கொள்கிறேன்
என்னை விட்டு போகாதே....
- என் குழந்தை மனமே...
Sunday, July 11, 2010
Subscribe to:
Posts (Atom)