Saturday, October 24, 2020

ஆண்டவர் அலப்பறைகள்!


தேர்தல் செலவுக்கு மக்களிடம் இருந்து நிதி வசூல்
- மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் முடிவு.

Friday, October 16, 2020

இந்நாட்டின் சாபக்கேடு!


விவசாயிகள் நெல் மூட்டை ஒன்றுக்கு, அரசு அதிகாரிகள் 40 ரூபாய் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகார் பற்றி உயர்நீதிமன்றத்தின் கருத்து!