Friday, April 30, 2021

Tribute to KV Anand, Film director, Cinematographer


திரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர் கே.வி.ஆனந்த் காலமானார்.
அவர் முதன்முதலில் ஒளிப்பதிவு செய்த மலையாள திரைப்படம் ‘தேன்மாவின் கொம்பத்து’லிருந்து ஓர் காட்சி.

Acclaimed cinematographer and director KV Anand passed away. 
My tribute to the legend from his first malayalam film 'Thenmaavin Kombathu' 

Saturday, April 24, 2021

இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்கி உதவத் தயார் - சீனா அறிவிப்பு


பொது எதிரியான கொரோனாவை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும்! இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்கி உதவத் தயார் - சீனா அறிவிப்பு

Wednesday, April 21, 2021

Mayur Shelke - மயூர் ஷெல்கே

மோத வரும் ரயிலில் இருந்து பார்வையற்ற தாயின் குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியர் - மயூர் ஷெல்கே

Saturday, April 17, 2021

வதந்திகள், போலி செய்திகளை தடுக்க தடுப்பூசி தேவை!


போய் வாருங்கள் சின்ன கலைவாணரே!


தன் நகைச்சுவையால் தமிழகத்தை சிரிக்கவும் சிந்திக்கவும் செய்த சின்ன கலைவாணர், ஜனங்களின் கலைஞன், பத்மஸ்ரீ நடிகர் விவேக் அவர்கள் காலமானார். 

Monday, April 12, 2021

வங்கம் - சிங்கம் - பங்கம்!


தேர்தல் விதி மீறில் குற்றச்சாட்டு - மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய 24 மணி நேர தடை விதித்தது தேர்தல் ஆணையம் - தடையை எதிர்த்து போராட்டம்!